Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நேர்கொண்ட பார்வை ரீமேக்கில் நடிக்க ஸ்ருதிக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

16 ஜூன், 2020 - 19:30 IST
எழுத்தின் அளவு:
Did-Shruti-demand-more-pay-for-Nerkondapaarvai-telugu-remake

நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். தமிழை போலவே தெலுங்கிலும் ஸ்ருதிக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. எனவே அங்கும் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

பிங்க், நேர்கொண்ட பார்வை படங்களின் தெலுங்கு ரீமேக் படமான வக்கீல் சாப் படத்தில் பவன் கல்யாண் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிகிறது.

இப்படத்தில் நடிக்க ஸ்ருதி ரூ.70 லட்சம் சம்பளம் கேட்பதாகக் கூறப்படுகிறது. கெஸ்ட் ரோலில் நடிக்க, அதுவும் 10 நாட்கள் கால்ஷீட்டுக்கு இத்தனை லட்சம் ரூபாயா என தயாரிப்பாளர் தரப்பு யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சுஷாந்த் தற்கொலைக்கான காரணம் : பரபரப்பை கிளப்பும் கங்கனாவின் வீடியோசுஷாந்த் தற்கொலைக்கான காரணம் : ... திரிஷா எடுத்த திடீர் முடிவு திரிஷா எடுத்த திடீர் முடிவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in