Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி | மம்முட்டியுடன் மலையாளப் படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன் | தனிமைப்படுத்தாமல் படப்பிடிப்பு - கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கும் சுகாதாரத் துறை | தண்ணிவண்டியின் கதை என்ன? | மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அமீர் | தயாரிப்பு நிர்வாகிகளால் நடிகைகளுக்கு மன அழுத்தம் : சார்மிளா | மோசடி மன்னனுடன் தொடர்பு : விமான நிலையத்தில் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தடுத்து நிறுத்தம் | மீண்டும் நடிகர் சங்க தலைவர் ஆகிறார் மோகன்லால் | மலையாளப் பின்னணிப் பாடகர் தோப்பில் ஆண்டோ காலமானார் | ஆர்ஆர்ஆர் - 9ம் தேதிக்காகக் காத்திருக்கும் 900 கோடி படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னை மீளும் - விவேக்

16 ஜூன், 2020 - 17:34 IST
எழுத்தின் அளவு:
Chennai-will-recover-soon-says-Vivek

தமிழகத்தில் சென்னையில் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுப்பற்றி நடிகர் விவேக் டுவிட்டரில், ‛எல்லோரும் அச்சமுடன் சென்னையை பார்க்கின்றனர். கொரோனா பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் தொகை குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர். தலைநகரில், பலமொழி மற்றும் இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை. அது மீளும் வாழும்!' எனக் கூறியுள்ளார்.

மற்றொரு டுவீட்டில், ‛கொரோனா தாக்கம் குறைந்ததும், நாம் செய்ய வேண்டியது. நம் பாரம்பரியத்தை காப்பது. இயற்கையை போற்றுவது. நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம் மீட்பது. சித்த வைத்தியத்தை நாம் வாழ்வில் மீண்டும் சேர்ப்பது. இதற்கு நம் கிராம, நகர இளையோர், அரசியல், மத இன பாகுபாடு இன்றி இணைய வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
திருமணக் கவலையில் ஷெரின்திருமணக் கவலையில் ஷெரின் சுஷாந்த் தற்கொலைக்கான காரணம் : பரபரப்பை கிளப்பும் கங்கனாவின் வீடியோ சுஷாந்த் தற்கொலைக்கான காரணம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

A Rajagopal - Vayalapadi,இந்தியா
16 ஜூன், 2020 - 21:07 Report Abuse
A Rajagopal Positive outlook is always good. I like your way of communicating social responsibility through movies. If possible, provide me an appointment to meet you after the forthcoming corona lockdown in Chennai. A Rajagopal, former professor, 9488361726, Camp at Chennai
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in