விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் | ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம் | போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம் | விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் | கன்னட படத்தில் நடித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கேரள முதல்வரை சந்தித்த பாதிக்கப்பட்ட நடிகை | மலையாளத்தில் இன்று ஒரே நாளில் 2 போலீஸ் படங்கள் ரிலீஸ் | ஷங்கர் - ராம்சரண் படத்தின் டைட்டில் ‛அதிகாரி' |
வெயில், அங்காடி தெரு படங்களை இயக்கியவர் வசந்தபாலன். இவர், தற்போது இயக்கியுள்ள, ஜெயில் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து, வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில், இசையமைப்பாளராக மட்டுமின்றி, நாயகனாகவும், ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ளார். இப்படத்தின், 'காதோடு காதானேன்...' என்ற பாடலை, தனுஷ் மற்றும் நடிகை அதிதிராவ் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலை தனுஷ் நேற்று வெளியிட்டார்.