சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
தமிழகத்தை காட்டிலும், தனக்கும், கேரளாவுக்கும் திரையுலக வாழ்க்கையின் அடிப்படையில், நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறியுள்ள நடிகர் கமலை, 'தமிழகத்தில் அரசியல் செய்யாமல், கேரளாவில் செய்யலாமே' என, ரசிகர்கள் சிலர், 'கமென்ட்' அடித்துள்ளனர்.
இந்நிலையில், டுவிட்டரில் கமல் கூறியதாவது:கடந்த, 40 ஆண்டுகளில், நம் நற்பணியினர், 4 லட்சம் யூனிட் ரத்த தானம் செய்துள்ளனர்.இது, நான்கு லட்சம் உயிர்களை காக்கும் முயற்சி. உங்கள் உதவியால் உயிர் காப்பதை கண்முன் காண்பீர்கள். உலக ரத்த தான தினத்தில், ரத்த தானத்தின் தேவையை எடுத்துரைப்போம்.நம் தானம் தொடர்வோம்; உயிர் காப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.