Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலாபாலின் 'பிகினி' போட்டோவும், தத்துவமும்...

14 ஜூன், 2020 - 18:56 IST
எழுத்தின் அளவு:
Amalapaul-posts-bikini-photos

பாலிவுட் நடிகைகள்தான் கிளாமரான உடைகள் அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். பல முன்னணி நடிகைகள், பிரபல நடிகைகள் அதை ஒரு தொடர் வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.

தென்னிந்திய நடிகைகள் அப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவது மிகமிகக் குறைவு. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் அமலா பால் 'பிகினி' உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

'பிகினி' படங்களை வெளியிட்டதோடு அதில் ஒரு தத்துவத்தையும் உதிர்த்துள்ளார். “சிலர் தங்கள் மதிப்பு மிக்க வருடங்களை, நிம்மதியாக ஓய்வெடுப்பதற்கான நோக்கத்துடன் போராட்டத்துடன் வாழ்கின்றனர். நீங்கள் ஏன் நிம்மதியாக வாழ முயற்சிக்கக் கூடாது. இந்த உலகத்தால் இப்போதே சிலவற்றைச் செய்ய முடியும்,” என சொல்லியிருக்கிறார் அமலா பால்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அக்காவிற்கு 'ஹேர்கட்' செய்த கங்கனா ரணவத்அக்காவிற்கு 'ஹேர்கட்' செய்த ... பாடல் வெளியிடும் காஜல்! பாடல் வெளியிடும் காஜல்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
16 ஜூன், 2020 - 22:31 Report Abuse
NicoleThomson azhagaa irukkaanga
Rate this:
Barathan - chennai,இந்தியா
15 ஜூன், 2020 - 18:52 Report Abuse
Barathan Best human She knows how to live a life Good luck to her...
Rate this:
யார்மனிதன் - Toronto,கனடா
15 ஜூன், 2020 - 21:28Report Abuse
யார்மனிதன்let her live her live without aggrevating other human beings...
Rate this:
14 ஜூன், 2020 - 21:41 Report Abuse
rasheed காரோண. காலத்தில். இது. தேவையா
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
16 ஜூன், 2020 - 05:41Report Abuse
 Muruga Veledhu thevaiya...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in