Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரம்யா கிருஷ்ணன் காரில் ஏராளமான மதுபாட்டில்கள்

14 ஜூன், 2020 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Liquor-bottle-in-Ramya-Krishnan-car

சென்னையில் டாஸ்மாக் கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. அதனால் மது விற்பதோ, எடுத்துச் செல்வதோ சட்டப்படி குற்றம். இதனால் சென்னை ஈசிஆர் ரோட்டில் உள்ள முட்டுக்காடு செக் போஸ்ட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை மறித்த சோதனை செய்தனர்.

அந்த காரில் புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 96 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்கள் கார் டிரைவர் செல்வகுமாரை கைது செய்தார்கள். டிரைவரிடம் நடந்த விசாரணையில் அந்த கார் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இந்த சோதனையின் போது காரில் ரம்யா கிருஷ்ணன் இருந்தாரா இல்லையா என்பது பற்றிய தகவல் உறுதியாக தெரியவில்லை. ரம்யா கிருஷ்ணன் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்க்காக ஒன்றிணைந்த 20 பிரபலங்கள்விஜய்க்காக ஒன்றிணைந்த 20 பிரபலங்கள் படப்பிடிப்பு வர ஹீரோ, ஹீரோயின்கள் தயக்கம் ? படப்பிடிப்பு வர ஹீரோ, ஹீரோயின்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Endrum Indian - Kolkata,இந்தியா
15 ஜூன், 2020 - 16:01 Report Abuse
Endrum Indian After all 104 bottles x Rs. 120 = Rs.12480. Please leave her. This is only iniitial testing whether anybody will catch or put a case against her, since she is left out scot free now she can think of in a higher scale. She is totallay ignorant about this??? Come on media tom tom like this. Had it been done by a common man???then police would have taken strict action???Law is only for common man not for politicians, Cine actors, Richies
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
15 ஜூன், 2020 - 15:25 Report Abuse
Bhaskaran Anthakaalathil pirabala Tamil naalithalil vantha seithi kudipothayil irunthathaaga nadigai anjali Devi kaithu .avar veettil vaithukudithathakku kaavalthurai nadavadikai eduthathu
Rate this:
sankar - Nellai,இந்தியா
15 ஜூன், 2020 - 14:23 Report Abuse
sankar for sanitizer
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
15 ஜூன், 2020 - 13:44 Report Abuse
s.rajagopalan "சே .. கடத்தல் எல்லாம் இருக்காது .... அவரின் 'சொந்த' உபயோகத்திற்காக எடுத்து சென்றிருக்கலாம் இதெல்லாம் பெரிது படுத்தலாமா ? அநியாயம் நீச்சயமாக "அவருக்கு தெரியாமல் தான் இது நடந்திருக்கும் ... காரில் அவர் இல்லவே இல்லை .... இப்படி பல ஹேஷ்யங்களுக்கு உதவும் செய்தி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in