அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா |
காமெடி நடிகர் சதீஷ் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் நாட்டமை படத்தில் வரும் செந்தில் - கவுண்டமணி காமெடி காட்சியை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றை பகிர்ந்திருந்திதார். அதில், "கவுண்டமணி: பொண்ணுங்க புரொபைல் ஓப்பன் பண்ணா என்ன இருக்கும்.. செந்தில்:போட்டோ இருக்கும்.. கவுண்டமணி: இல்ல.. மியூட்வுவல் பிரெண்டா நீ இருப்ப", என பேசுவது போல் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவில் அவர் நடிகர் ஜெய் மற்றும் வைபவை டேக் செய்து கலாய்த்திருந்தார்.
இதைப்பார்த்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ், "ஆக்சுவலி எனக்கு சதீஷ் ப்ரோ நீங்க தான் வறீங்க", என சதீஷை பங்கம் செய்தார். அதை நடிகர் பிரேம்ஜியும் அமோதித்தார். இதனால் குஷியான ஜெய், அவர்களுடன் சேர்ந்து கொண்டு சதீஷை கேலி செய்தார். எல்லோரும் ரவுண்டு கட்டி கலாய்க்க தொடங்கிவிட்டதால், "பொய் பொய்", எனக்கூறி நைசாக எஸ்கேப் ஆகிவிட்டார் சதீஷ். நடிகர்களின் இந்த ஜாலி டைம் பாஸில், ரசிகர்களும் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.