Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஐயாம் சிங்கிள்' - ஸ்ருதிஹாசன் அறிவிப்பு

13 ஜூன், 2020 - 17:47 IST
எழுத்தின் அளவு:
I-am-single-says-Shrutihaasan

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் கோல்சேல் என்பவரைக் காதலித்தார். அவருடன் சென்னையில் உறவினர் திருமண விழாவில் அப்பா கமல்ஹாசனுடன் கூட கலந்து கொண்டார். அதனால் மைக்கேலுக்கும் ஸ்ருதிக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என்று கூட செய்திகள் வெளிவந்தன. ஆனால், கடந்த வருடம் மைக்கேலுடனான காதலை முறித்துக் கொண்டார் ஸ்ருதிஹாசன்.

மும்பையில் தனியாக வசித்து வரும் ஸ்ருதிஹாசன் படங்களில் நடிக்கும் போது மட்டும் சென்னைக்கு வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு 'சாட்' நிகழ்வில் ரசிகர் ஒருவர் தற்போது யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, 'ஐயாம் சிங்கிள், தற்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை' என்று பதிலளித்துள்ளார்.

தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக 'லாபம்' படத்திலும் தெலுங்கில் ரவிதேஜா ஜோடியாக 'கிராக்' படத்திலும் நடித்து வருகிறார். இதில் 'லாபம்' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட பேசி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா பிரபலங்கள், டிவி தொடர் ஊழியர்களுக்கு 'கொரானோ' ?சினிமா பிரபலங்கள், டிவி தொடர் ... வேஷ்டியில் அசத்தும் ஷெரின் வேஷ்டியில் அசத்தும் ஷெரின்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
15 ஜூன், 2020 - 23:56 Report Abuse
கதிரழகன், SSLC அப்பன் பேருல இருக்கிற "க" இனிஷியலாமே ? மீதி எழுத்து எல்லாம் தான் அந்தாளு பேராம் ... பேசிக்கிறாக .. மெய்யா?
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
15 ஜூன், 2020 - 08:58 Report Abuse
தாமரை செல்வன்-பழநி நம் தமிழர் பண்பாட்டைக் காப்பதற்காகவே அவதரித்தவர்கள் அப்பன் காமதாசனும் மகளும் . வெளங்கிடும் நாடு. இந்தப் பொளப்புல இவளோட அப்பன் தமிழகத்தையே காப்பாத்தப் போறேன்னு அரசியல் கட்சி வேற நடத்துறான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in