Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சொந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார் காயத்ரி ரகுராம்

13 ஜூன், 2020 - 12:08 IST
எழுத்தின் அளவு:
Gayathiri-Ragurams-yaadhumaagi-nindrai-releasing-in-ott

பிரபல நடன இயக்குனர் ரகுராமின் மகள் காயத்ரி. சார்லி சாப்ளின் படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன் பிறகு ஸ்டைல், விசில், விகடன், பரசுராம் உள்பட பல படங்களில் நடித்தார். சில காலம் நடன இயக்குனராக பணியாற்றினார்.

இந்த நிலையில் யாதுமாகி நின்றாய் என்ற பெயரில் சொந்த படம் ஒன்றை தயாரித்து அதில் நடிக்கவும் செய்தார் காயத்ரி ரகுராம். இது சினிமா குரூப் டான்சர்களின் வாழ்க்கை கதை. ஹீரோயினாக நடிக்கும் ஆசையில் சென்னை வந்து குரூப் டான்சராகி போராடும் ஒரு பெண்ணின் கதை.

காயத்ரி ரகுராம், நிவாஸ் அதிதன் நடித்துள்ள இப்படம். முடிந்து 2 ஆண்டுகளாகி விட்டது. பல காரணங்கள் இதனை காயத்ரி ரகுராமால் தியேட்டரில் வெளியிட முடியவில்லை. தற்போது இந்தப்படம் ஜீ5 தளத்தில் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. இதுகுறித்த அறிவிப்பை ஜீ5 நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அவர்கள் இல்லாவிட்டால் மலையாளி ஆகி இருப்பேன்: கமல்ஹாசன்அவர்கள் இல்லாவிட்டால் மலையாளி ஆகி ... பொன்விழா படங்கள்: 50 ஆண்டுகளுக்கு முன்பு மதுவின் தீமையை சொன்ன 'மாலதி' பொன்விழா படங்கள்: 50 ஆண்டுகளுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தமிழன் என்று சொல்லி  தலை நிமிர்வோம் ஏன் செய்யமாட்டார்களா என்ன
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in