Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலில் விழுந்த அமலா பால்

12 ஜூன், 2020 - 16:34 IST
எழுத்தின் அளவு:
Amala-paul-fall-in-love-with-moon

நடிகை அமலா பால் நடிப்பத்தில் காட்டும் ஆர்வத்தைவிட சமூகவலைதளங்களில் இயங்குவதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது அவரது கைவசம் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை சமூகவலைதளங்களில் பின்தொடர்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்த தினமும் தவறாமல் ஏதாவது ஒரு பதிவை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் சில தினங்களுக்கு முன் வேஷ்டி கட்டிய போட்டோவை பதிவிட்டிருந்தார்.

தற்போது அமலா பால் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "ஒரு முழு நிலவு இரவில் அவள் (அமலா பால்) காதலில் விழுந்துவிட்டால். அந்த நிலா வெளிச்சத்தில் தான் தன் மீதே காதல் கொண்டதை அவள் உணர்ந்தால்", என குறிப்பிட்டுள்ளார்.

அமலா பால் சமீபகாலமாக தன்னை தானே நேசிக்கப் பழகும் பயிற்சி ஒன்றை செய்து வருகிறார். அதில் அவரது தாயையும் அவர் ஈடுபடுத்தியுள்ளார். அது தொடர்பாக அவர் அவ்வப்போது பதிவுகள் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
வெப் சீரிஸில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன்வெப் சீரிஸில் அபிஷேக் பச்சன், நித்யா ... கிளாமர் புகைப்படங்களை பிரபலப்படுத்தும் பிரியா வாரியர் கிளாமர் புகைப்படங்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15 ஜூன், 2020 - 07:34 Report Abuse
skv srinivasankrishnaveni INTHAMOONJIKKU KAADHALTHAAN KEDAA KANDRAAVI
Rate this:
Thollai - Oru peru vendaam nanbaa,இந்தியா
15 ஜூன், 2020 - 07:17 Report Abuse
Thollai காதலா அது எங்க இருந்து வந்தது? கிலோ என்ன விலை ? எந்த மார்கெட்ல ங்கினா கிடைக்கும் ? இதுதானே எங்களுக்கு விவசாயம்
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14 ஜூன், 2020 - 00:12 Report Abuse
Ramesh R paavam, mutri vittathu
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
13 ஜூன், 2020 - 18:31 Report Abuse
Endrum Indian aahaa kaadhal enbadhu edhu varai kalyaanaa kaalm mudiyum varari
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in