Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் நகுல், சுனைனா

12 ஜூன், 2020 - 12:50 IST
எழுத்தின் அளவு:
Nakul---Sunaina-to-pair-again-after-11-years

பாய்ஸ் படத்தில் குண்டு பையனாக நடித்த நகுல், உடல் இளைத்து ஹீரோவாக அறிமுகமான படம் காதலில் விழுந்தேன். தெலுங்கில் அறிமுகாகி அங்கு சில படங்களில் நடித்த நிலையில் தமிழுக்கு வந்தார் சுனைனா. இருவரும் இணைந்து நடித்தனர். இந்தப் படம் வெற்றி பெறவே அடுத்து மாசிலாமணி என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடித்தனர். இந்தப் படம் 2009ம் ஆண்டு வெளிவந்தது.

அதன்பிறகு சுனானா வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், சமர், வன்மம், நம்பியார், கவலை வேண்டாம், தொண்டன் உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த சில்லுகருப்பட்டி படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. நகுல் கந்தகோட்டை, வல்லினம், நாரதன், பிரம்மா.காம், செய் படங்களில் நடித்தார்.

11வருடங்களுக்கு பிறகு இருவரும் எரியும் கண்ணாடி என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். சச்சின் தேவ் என்பவர் இயக்க, இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது நிலவும் தடை நீக்கப்பட்ட பிறகு மீதமுள்ள படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிறந்தநாள் கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் உத்தரவுபிறந்தநாள் கொண்டாட வேண்டாம்: ... செப்டம்பரில் வெனிஸ் திரைப்பட விழா: அதிகாரபூர்வ அறிவிப்பு செப்டம்பரில் வெனிஸ் திரைப்பட விழா: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

maruthu pandi - Oru peru vendaam nanbaa,இந்தியா
17 ஜூன், 2020 - 18:15 Report Abuse
maruthu pandi azhagaana jodi. vetripera vazhthukkal.
Rate this:
Nandha -  ( Posted via: Dinamalar Android App )
12 ஜூன், 2020 - 13:17 Report Abuse
Nandha kadhalil vilundhen vetri padama overa illa
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in