Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிறந்தநாள் கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் உத்தரவு

12 ஜூன், 2020 - 12:30 IST
எழுத்தின் அளவு:
Dont-celebrate-my-birthday-:-Vijay-order-to-his-fans

வருகிற 22ந் தேதி விஜய்க்கு பிறந்த நாள் வருகிறது. வழக்கமாக இந்த நாளில் விஜய் ரசிகர்கள் அவரவர் பகுதியில் ஏழை மக்களுக்கு இலவச அரிசி, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், அன்னதானம் என நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவார்கள். சென்னையில் விஜய் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுவார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்.

கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வருவதால் இந்த ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுப்பற்றி மன்ற நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தான்யாவா இது?தான்யாவா இது? 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் நகுல், சுனைனா 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

prem TRUTH - Madurai ,இந்தியா
12 ஜூன், 2020 - 18:20 Report Abuse
prem TRUTH Whenever Actors in Tamilnadu has taken good thing for our State? How dare to say this guy ordered to their fans doing wrong manner for this silly moment. he remindered. coming his birthday. thats all. the people wouldn't take serious as his birthday. day gone like this. we can find out the actors in microscope... thetswhy. As a Koothadi he spoke like this..... what he done in this country , only punching dialogues without aware to audience, and to follow the immatured fans with blindness.....
Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
12 ஜூன், 2020 - 17:15 Report Abuse
Tamilnesan வந்துட்டாராயா சுதந்திர போராட்ட தியாகி. திரையில் வீர வசனம் பேசும் இவர், சிங்கப்பூரை பார், ஜப்பானை பார், பொதுமக்களுக்கு மருத்துவம் இலவசம் என்பார், ஆனால், இவரின் சொந்த பள்ளிக்கூடமான சென்னை வேளச்சேரி பிரிட்டோ பள்ளியில் எல்கேஜி வகுப்புக்கு ஐந்து லட்சங்கள் நன்கொடை வாங்குவார். பல கோடி வருமான வரி ஏய்ப்பு செய்வார். இவரை சொல்லி தவறில்லை. இவர் பின்னால், சில ஜந்துக்கள் இவர் கூடவே வருகிறார்கள்.
Rate this:
s t rajan - chennai,இந்தியா
12 ஜூன், 2020 - 13:40 Report Abuse
s t rajan அவனவன் இறக்கும் நாள் வந்திடூமோன்னு பயந்தே சாகிறான். - இந்த லக்ஷணத்திலே கைக்காசைப் போட்டு சினிமாவில் த்யாகியாகவும் வாழ்வில் துரோகிகளாகவும் வாழும் இந்த மின்மினிப்பூச்சிகளுக்கு என்னய்யா பிறந்த நாள்?
Rate this:
Indian -  ( Posted via: Dinamalar Android App )
12 ஜூன், 2020 - 13:18 Report Abuse
Indian பிறந்தநாள் விழா ஒரு கேடு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in