Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் பட வாய்ப்பு மிஸ் ஆனது ; அனுராக் காஷ்யப் வருத்தம்

11 ஜூன், 2020 - 19:18 IST
எழுத்தின் அளவு:
Anuragh-Kashyap-missed-Dhanush-film

பாலிவுட் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப். கடந்த வருடம் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதுமட்டுமல்ல, இவர் எப்போதுமே தென்னிந்திய மொழிப்படங்களின் மீது தனது கவனத்தை பதித்து இருப்பவர்.. குறிப்பாக தமிழ் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் ரொம்பவே நட்பு கொண்டவர்.

சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தான் இயக்கிய 'ராமன் ராகவ் 2.௦' படத்தில் தனுஷை நடிக்க வைக்க விரும்பியதாகவும், அதற்காக தனுஷையே நேரில் சந்தித்து கதையை கூறியதாகவும் ஒரு தகவலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் சில காரணங்களால் அந்தப்படத்தில் தனுஷ் நடிக்க முடியாமல் போனது என்று வருத்தப்பட்டுள்ளார் அனுராக் காஷ்யப். இதேபோல விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்கும் வேலைகளை ஆரம்பித்து, தனது பக்கம ஏற்பட்ட தாமதத்தால் அந்தப்படத்தையும் இயக்க முடியாமல் போனது என்றும் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2 கதாநாயகிகளால் இடியாப்ப சிக்கலில் ராஜமவுலி2 கதாநாயகிகளால் இடியாப்ப சிக்கலில் ... விஜய் பிறந்தநாளில் 'மாஸ்டர்' டிரைலர் வருமா ? விஜய் பிறந்தநாளில் 'மாஸ்டர்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in