Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜாவின் 'இசை ஓடிடி' முதல் வீடியோ எது தெரியுமா ?

10 ஜூன், 2020 - 17:16 IST
எழுத்தின் அளவு:
Ilayarajas-first-post-in-Isai-OTT

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் அனைத்துமே யு டியுப், இசை இணையதளங்கள் என பலவற்றில் நாள்தோறும் லட்சக்கணக்கில் கேட்கப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகிறது.

யு டியுபில் பல வீடியோக்கள் கோடிகளைத் தாண்டி பார்வைகளைப் பெற்று வருகின்றன. இளையராஜாவின் அதிகாரப்பூர்வமான 'இளையராஜா அபிஷியல்' என்ற யூ டியுப் சேனலில் மட்டுமல்லாது பல சேனல்களிலும் அவருடைய பாடல்கள் அதிகமாக ரசிக்கப்படுகின்றன.

தற்போது ஓடிடி தளங்கள் பிரபலமாவதைத் தொடர்ந்து 'இசை ஓடிடி' என்ற தளத்தை இளையராஜா ஆரம்பிக்கப் போவதாக அவருடைய பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியானது.

அந்தத் தளத்தில் முதல் நிகழ்வாக 2000ம் ஆண்டில் ஹங்கேரியில் 'ஹே ராம்' படத்திற்காக அங்குள்ள இசைக்கலைஞர்களை வைத்து இளையராஜா இசைப்பதிவு நடத்தியது இடம் பெற உள்ளது.

இது போன்று இன்னும் மறக்க முடியாத பல வீடியோ பதிவுகள் 'இசை ஓடிடி' தளத்தில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளையராஜாவின் ரசிகர்களுக்கு இது ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

https://www.youtube.com/watch?v=NIH9LXNIscY

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'பிக் பாஸ் 4' கமல்ஹாசன் வருவாரா ?'பிக் பாஸ் 4' கமல்ஹாசன் வருவாரா ? மீண்டும் அஜித் - விஷ்ணுவர்தன் கூட்டணி? மீண்டும் அஜித் - விஷ்ணுவர்தன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in