Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உங்களுக்கு 30 விநாடி சந்தோஷம் தருபவள் நான் அல்ல: ஆபாசமாக வர்ணித்த ரசிகருக்கு அபர்ணா பதிலடி

10 ஜூன், 2020 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Aparna-Nair-slams-who-trolled-her

மலையாளத்தில் மல்லுசிங், ஹோட்டல் கலிபோர்னியா, ரன் பேபி ரன், கல்கி உட்பட பல்வேறு படங்களில் நடித்தவர் அபர்ணா நாயர். தமிழில் எதுவும் நடக்கும் என்ற படத்தில் கார்த்திக்குமார் ஜோடியாக நடித்தவர். தற்போதும் மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அபர்ணா பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைத் தளத்தில் மும்முரமாக செயல்படுகிறவர். தனது படங்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி வெளியிடுவார். சமீபத்தில் தனது படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த படத்தை புகழ்கிற மாதிரி ஒரு ரசிகர் அபர்ணாவை படு ஆபாசமாக வர்ணித்திருந்தார்.

அந்த ரசிகரின் பெயர், படத்தை வெளியிட்டு அபர்ணா அவருக்கு ஆவேசமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்தப் பக்கத்தை எனது நலம் விரும்பிகளுடன் உரையாடுவதற்காகப் பயன்படுத்துகிறேன். அருவருப்பான நடத்தை இதுபோன்ற மோசமான கருத்துக்களை பதிவிட்டு, தங்களின் பாலியல் கற்பனைகளை தீர்த்துக் கொள்வதற்கான தளமல்ல இது. நான் உங்கள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யப் போகிறேன் என்றோ, உங்கள் கருத்துகளை கண்டுகொள்ள மாட்டேன் என்றோ நினைத்தால் அது தவறு.

இதுபோன்ற அருவருப்பான நடத்தைகளை சகித்துக்கொள்ள நான் இங்கு இல்லை. உங்களுக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அதை மனதில் வைத்து கருத்துக்களை வெளியிடுங்கள். உங்களுக்கு 30 விநாடி சந்தோஷத்தை கொடுப்பதற்கு நான் ஆள் அல்ல. என்று கோபமாக எழுதியிருக்கிறார் அபர்ணா நாயர்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
முதல் படம் வெளிவரும் முன்பே மரணம் அடைந்த இயக்குனர்முதல் படம் வெளிவரும் முன்பே மரணம் ... லண்டனுக்கு தண்ணி காட்டிய டாம் குரூஸ் லண்டனுக்கு தண்ணி காட்டிய டாம் குரூஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Santhosh Kumar - Chennai,இந்தியா
15 ஜூன், 2020 - 13:42 Report Abuse
Santhosh Kumar well said Aparna.
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
11 ஜூன், 2020 - 14:43 Report Abuse
siriyaar Except mosquito no other lives lives in dirty waters , similarly except bad women no one can live in cinema. If when cinema and women together bad also in that line.
Rate this:
11 ஜூன், 2020 - 12:15 Report Abuse
ஸ்டாலின் :: இதை தான் அன்று சின்மயி செய்திருக்கும் இவர் செய்தது சரி தான் இவர் இதை 15 வருடம் பிறகு சொல்லாமல் இப்போவே சொன்னார் பாராட்டுக்கள்
Rate this:
sivaraman - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11 ஜூன், 2020 - 09:00 Report Abuse
sivaraman அவன்தான் கேவலமாக எழுதினான். இதற்கு படு கேவலமாக பதில் அளித்திருக்க வேண்டாம். இதற்கு பாராட்டு வேறு. இறைவா எல்லாருக்கும் நல்ல புத்தி கொடு.
Rate this:
maruthu pandi - Oru peru vendaam nanbaa,இந்தியா
11 ஜூன், 2020 - 07:42 Report Abuse
maruthu pandi நான் இந்த பெண்ணை பற்றி ஏதும் அவதூறாக இங்கு குறிப்பிடவிரும்பலை . ஆபாச வர்ணனை அளித்தவன் தண்டிக்கப்பட வேண்டியவன் . ஆனால் இவரை போன்ற பலர் இவர்களுடைய கண்ணியமான நடத்தையால் மட்டுமே இந்த ஸ்டேட்டஸ் ஐ அடைந்தவர்களா? இவர்களின் தோற்றம் மிகவும் கண்ணியமாக உள்ளதை போல வாழ்வும் தூய்மையானதா ?
Rate this:
VIDHURAN - chennai,இந்தியா
11 ஜூன், 2020 - 20:22Report Abuse
VIDHURANadhai patri namakku enna kavalai? naam pozhudhu pokkirkaaga cinema paakirom. avvalavuthaan. oorai thiruthuvadhu rasiganin velai alla naam nammudaiya velaiyai paarththaal podhum....
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in