Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சனா - கயல் சந்திரனின் மொட்டை மாடி ரொமான்ஸ் சேட்டைகள்

09 ஜூன், 2020 - 17:18 IST
எழுத்தின் அளவு:
Anjanas-terrace-romance

தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் அஞ்சனா. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு, ஒரு வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அஞ்சனா, தனது வீட்டு மொட்டை மாடியில் நின்றபடி விதவிதமாக போஸ் கொடுத்து கலக்கல் போட்டோக்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை ரம்யா பாண்டியனுக்கு டப் கொடுக்கும் வகையில் இருக்கிறது அவரது இந்த சேலை போட்டோக்கள்.




இந்த போட்டோக்களில் அவரது கணவர் சந்திரனும் இருக்கிறார். இவரும் சேர்ந்து மொட்டைமாடியில் செய்த ரொமான்ஸ் சேட்டைகளை அஞ்சனா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சச்சின் போட்ட டுவீட்: செம குஷியில் லாஸ்லியாசச்சின் போட்ட டுவீட்: செம குஷியில் ... ஒரு பக்கம் அரசுக்கு அட்வைஸ், மறுபக்கம் சினிமா டிஸ்கஷன் ஒரு பக்கம் அரசுக்கு அட்வைஸ், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

யார்மனிதன் - Toronto,கனடா
09 ஜூன், 2020 - 17:25 Report Abuse
யார்மனிதன் என் மொட்டைமாடி போட்டோ மட்டும், படுக்கை அரை போட்டோவும் போடவேண்டியது தானே... இதுயெல்லாம் ஒரு பொழப்பு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in