Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அனுபமா விலகவில்லை ; இயக்குனர் மறுப்பு

09 ஜூன், 2020 - 13:04 IST
எழுத்தின் அளவு:
Anupama-not-out-from-karthikeya-2-film

மலையாளத்தில் பிரேமம் படத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரனுக்கு மலையாளம், தமிழை விட தெலுங்கில் ஓரளவு மார்க்கெட் இருக்கிறது. இந்தநிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற கார்த்திகேயா படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட அனுபமா பரமேஸ்வரன் அந்தப்படத்தில் நடிக்க முடியாது என விலகிவிட்டதாக தகவல் வெளியானது.. அதற்கு காரணமாக ஏற்கனவே முதல் பாகத்தில் படத்தில் நடித்திருந்த ஸ்வாதி ரெட்டிக்குத்தான் இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் இதுபற்றி அனுபமா பரமேஸ்வரன் எதுவும் வாய்திறக்காத நிலையில், படத்தின் இயக்குநர் சந்து மொண்டேத்தி, கார்த்திகேயா- 2 படத்தில் இருந்து அனுபமா விலகியதாக வந்த செய்தியில் உண்மையில்லை. என கூறியுள்ளார். மேலும், “அனுபமா இந்தப்படத்தில் மிகமிக முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.. ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டு படப்பிடிப்பு துவங்க அனுமதி கிடைத்ததும் படப்பிடிப்பை துவங்க இருக்கிறோம்.. வதந்திகளை நம்பாதீர்கள்” என விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழுதென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 ... 30 மாணவர்களுக்கு செல்போன் வழங்கிய உன்னி முகுந்தன் 30 மாணவர்களுக்கு செல்போன் வழங்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in