Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா

07 ஜூன், 2020 - 15:55 IST
எழுத்தின் அளவு:
Aarya-about-Sayesha-pregnant-rumour

நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் கடந்தாண்டு மார்ச் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் இருவரும் தங்களது பட வேலைகளில் பிஸியாகவே உள்ளனர். சாயிஷாவின் சமீபத்தில் உடல் தோற்றத்தை கண்டு அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி பரவியது. ஆனால் இதை சாயிஷாவின் தாயார் மறுத்து இருந்தார்.

இந்நிலையில் இதுப்பற்றி ஆர்யாவிடம் போனில் கேட்டபோது அவர் கூறுகையில், இவர்களுக்கு வேற வேலையே இல்லையா, இதைப்பற்றியே யோசிப்பார்களா. நான் இப்போது சல்பேட்டா, அரண்மனை 3 படங்களிலும், சாயிஷா 2 கன்னட படங்களிலும் நடிக்கிறார். இரண்டு பேருமே படங்களில் பிஸியாக உள்ளோம். ஆனால் இது போன்ற செய்தியை பரப்புவர்கள் யார் என்றே தெரியவில்லை. குழந்தை பெற்றுக் கொள்ள கொஞ்சம் காலம் எடுத்துள்ளோம். என் மனைவி கர்ப்பம் என்றால் நானே தெரிவிக்கிறேன். யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனைகேரளாவில் யானையை கொன்றவருக்கு ... சிம்பு திருமணம்: டி.ராஜேந்தர் - உஷா கூட்டறிக்கை சிம்பு திருமணம்: டி.ராஜேந்தர் - உஷா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in