Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட்

07 ஜூன், 2020 - 14:10 IST
எழுத்தின் அளவு:
Smruthi-Venkat-busy-in-tamil-films

கேரளாவில் பிறந்து தமிழ்நாட்டில் வசிப்பவர் ஸ்மிருதி வெங்கட். மவுனவலை என்ற படத்தில் நடித்தார். அந்த படம் வெளிவரவில்லை. அதன்பிறகு தடம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். தற்போது அவர் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதுதவிர தீர்ப்புகள் விற்கப்படலாம், அக்னி நட்சத்திரம் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் முழுமையான ஹீரோயினாக நடிக்கும் படம் பற்ற வைத்த நெருப்பொன்று. இதில் அவர் புதுமுகம் தினேசுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் புதுமுகங்கள் அபிலாஷ், மாரிஸ், ஹரி, ரஞ்சித், திரு ஆகியோர் நடித்துள்ளனர்.

நூதன சைபர் திருட்டு, டெலிவரி நெட்வொர்க் மூலம் நடக்கும் சமூக விரோத செயல்கள் என பல தற்கால சமூக பிரச்சனைகளைப் பேசும் படமட். அறிமுக இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்குகிறார். இதனை இருவர் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன்கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் ... மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in