Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

50 சதவிகித செலவை குறைக்க மலையாள தயாரிப்பாளர்கள் முடிவு

06 ஜூன், 2020 - 19:09 IST
எழுத்தின் அளவு:
Kerala-film-industry-to-reduce-50-percent-production-cost

உலகையே அச்சுறுத்தும் கொரோன வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக சினிமா உலகமே ஆட்டம் கண்டுள்ளது. சினிமா மீண்டும் எழுவதற்கு பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் மலையாள தயாரிப்பாளர்கள், தயாரிப்பு செலவை 50 சதவிகிதமாக குறைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

கேரள தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு சங்கத் தலைவர் ரஞ்சித் நிருபர்களிடம் கூறியதாவது: இப்போது நாங்கள் கூடி பேசி உள்ளோம். விரைவில் அனைத்து திரைப்பட அமைப்புகளுடனும் பேச இருக்கிறோம். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். நாம் முன்னோக்கி செல்ல சில கடுமையான வழிமுறைகளை பின்னபற்ற வேண்டும்.

முன்னணி நடிகர்கள் முதல் லைட்மேன் வரை அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2019ஆம் ஆண்டில், தியேட்டர் வெளியீடுகளிலிருந்து வெறும் 6 படங்கள் மட்டுமே லாபம் ஈட்ட முடிந்தது. உற்பத்தி செலவைக் குறைக்க வேண்டும். 50 சதவிகிதம் வரை குறைக்க வேண்டும். திரைப்படத் துறையுடன் தொடர்புடைய மற்றவர்களைச் சந்தித்து இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்குவோம். என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினியை கிண்டல் செய்த ரோஹித் ராய்: ரசிகர்கள் எதிர்ப்புக்கு விளக்கம்ரஜினியை கிண்டல் செய்த ரோஹித் ராய்: ... டிரம்ப் எங்கே? டுவைன் ஜான்சன் கேள்வி டிரம்ப் எங்கே? டுவைன் ஜான்சன் கேள்வி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
08 ஜூன், 2020 - 10:11 Report Abuse
வாய்மையே வெல்லும் wayanaadu pugazh RAAVULAI patthi oru padam edungalen paarpom.. avar enna kizhithaargal ru...oorukku theriyattum
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in