Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுடன் கைகோர்க்கும் கஸ்தூரி

06 ஜூன், 2020 - 18:42 IST
எழுத்தின் அளவு:
Kasthuri-joints-with-Kamal

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் நாமே தீர்வு என்ற புதிய இயக்கத்தை தொடங்கி இருக்கிறார். இதற்கான வீடியோவை நேற்று வெளியிட்ட கமல், இது அரசை விமர்சனம் செய்வதற்கான நேரம் இல்லை. வாருங்கள் ஒன்றாக இணைந்து கொரோனாவை வெற்றி கொள்வோம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இந்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் "இதுக்கு முன்னாடி கால் பண்ண சொன்ன கட்சி, காவேரி மாதிரியில்லாம, உருப்படியான விஷயமா இருக்கும்னு எதிர்பாக்குறேன், நம்புறேன், இணையுறேன். என் சென்னைக்காக. பார்ப்போம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சமயங்களில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை விமர்சித்து இருக்கிறார் கஸ்தூரி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய
ஒருவழியாக குடும்பத்துடன் சேர்ந்த பிருத்விராஜ்ஒருவழியாக குடும்பத்துடன் சேர்ந்த ... ரஜினியை கிண்டல் செய்த ரோஹித் ராய்: ரசிகர்கள் எதிர்ப்புக்கு விளக்கம் ரஜினியை கிண்டல் செய்த ரோஹித் ராய்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (26)

ravi - coimbatore,இந்தியா
11 ஜூன், 2020 - 10:16 Report Abuse
ravi வழக்குத் தமிழ் சொற்களை தவிர்ப்போம்
Rate this:
ravi - coimbatore,இந்தியா
11 ஜூன், 2020 - 10:14 Report Abuse
ravi தமிழைக் காப்போம்
Rate this:
ravi - coimbatore,இந்தியா
11 ஜூன், 2020 - 10:11 Report Abuse
ravi இணையுறேன் என்பதற்கு செந்தமிழில் இணைய மாட்டேன் என்று அர்த்தம். ஆனால் வழக்கு தமிழில் இணைகிறேன் என்று அர்த்தம். கஸ்தூரி அவர்கள் வழக்கு தமிழ் சொல் பயன் படுத்தி உள்ளார் என்று எடுத்து கொள்ளலாமா? இதுதான் இன்றைய தமிழின் நிலை..
Rate this:
Venki - BANGALORE,இந்தியா
09 ஜூன், 2020 - 08:22 Report Abuse
Venki இந்த இயக்கம் அப்படி என்ன புதுசா செய்ய போறாங்க??? இலவசமாக கொடுக்கப்படும் ஆலோசனையை தவிர. இன்று உடனடி தேவை தடுப்பூசி, அதை தவிர சாப்பிட உணவு, மளிகை பொருட்கள், மருந்து, இதெல்லாமே அரசாங்கமும், அரசியல் கட்சிகளும், ரஜினி மன்றத்தினரும் செஞ்சிகிட்டே தானே இருக்காங்க. புதுசா கமலும், கஸ்தூரியும் என்ன செஞ்சிட போறாங்க? வழக்கம் போல இதுவும் விளம்பர யுக்தியோ?
Rate this:
Muthu Pandi - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்
09 ஜூன், 2020 - 01:46 Report Abuse
Muthu Pandi பாவம் இந்தம்மா சத்யராஜூ படத்துலதான் அல்வா குடுத்தாரு - இந்த ஹாசன் நிஜம்மாவே குடுக்க போறான் இவன்லாம் ஒரு ஆளு - இவனுக்கு ஒரு கட்சி - அதுல இது சேருது - காலம்டா சாமி
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in