Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மூச்சு உள்ளவரை அ.தி.மு.க.,

06 ஜூன், 2020 - 05:38 IST
எழுத்தின் அளவு:
Ed-of-life-ADMK

மகாநடிகன், சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களை இயக்கிய, சக்தி சிதம்பரம், தற்போது, யோகிபாபு நடிக்கும், பேய் மாமா படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இவர், பா.ஜ.,வைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட படங்கள், இணையத்தில் வலம் வந்ததோடு, சக்தி சிதம்பரம், அ.தி.மு.க.வில் விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தததாக கூறப்பட்டது.இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், 'மரியாதை நிமித்தமாக பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்தேன்.


கட்சியில் இணைந்ததாக வந்த தகவலில் உண்மையில்லை. கேரளாவில் படப்பிடிப்பில் இருந்ததால், உடனடியாக மறுப்பு தெரிவிக்க இயலவில்லை. என் உயிர் மூச்சு உள்ளவரை, அ.தி.மு.க., தொண்டனாகவே இருப்பேன்' என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சில்லறை அரசியலுக்கான நேரம் அல்ல... - நாமே தீர்வாகும் நேரம் : கமல்சில்லறை அரசியலுக்கான நேரம் அல்ல... - ... விரைவில், 'சக்ரா' டீசர் விரைவில், 'சக்ரா' டீசர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in