Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா தடுப்பு நிதிக்காக நிர்வாண புகைப்படத்தை ஏலம் விடும் நடிகை

05 ஜூன், 2020 - 17:17 IST
எழுத்தின் அளவு:
Actress-jennifer-aniston-auctions-off-her-nude-photo-to-raise-corona-fund

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட உலகளவில் பல்வேறு விதமாக நிதி திரட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக திரைப்பிரபலங்கள் பலர் தாமாக முன்வந்து தங்களுடைய உடைமைகளை ஏலம்விட்டு நிதி திரட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் தனது நிர்வாண புகைப்படத்தை ஏலம்விட்டு கொரோனா நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். அதன் மூலம் கிடைக்கும் பணம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முழுவதுமாக கொடுக்கப்படும் என அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது ஜெனிப்பர் அனிஸ்டனுக்கு 51 வயதாகிறது. இவர் ஏலம் விட முடிவு செய்துள்ள அவரது நிர்வாண புகைப்படம் 25 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாரா படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரிநயன்தாரா படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி சாயிஷா கர்ப்பமா? தாய் விளக்கம் சாயிஷா கர்ப்பமா? தாய் விளக்கம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
06 ஜூன், 2020 - 04:30 Report Abuse
tamilvanan எல்லா பெண்களின் உடல்களும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. நிர்வாண படங்களை பார்த்து அலுத்து விட்டது. பார்த்து பார்த்து என்ன செய்யப்போகிறார்கள்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in