Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

60 நாடுகளுடன் ஒப்பந்தம் : அவசரம் காட்டாத மோகன்லால்

05 ஜூன், 2020 - 14:16 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-clear-when-his-movie-to-be-release

கொரோனா தாக்கம் காரணமாக கிட்டத்தட்ட இரண்டரை மாத காலம் ஊரடங்கிலேயே கழிந்துவிட்டது.. தற்போது ஓரளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், இனிவரும் நாட்களில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என தெரியவில்லை. அதேசமயம் திரையரங்குகள் அரசாங்க விதிமுறைகளின்படி திறக்கப்பட்டால் அதற்கு தோதாக தங்களது படத்தை முதலில் ரிலீஸ் செய்வதற்கு சில தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் முயற்சித்து வருகிறார்கள். தமிழில் விஜய்யின் மாஸ்டர் படம் முதல் மலையாள திரையுலகம் வரை இதே கதை தான்.

ஆனால் நடிகர் மோகன்லாலோ தனது நடிப்பில் கிட்டத்தட்ட நூறு கோடி பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகியுள்ள 'மரைக்கார் ; அரபிக்கலிண்டே சிம்ஹம்' படத்தை ரிலீஸ் செய்வதில் அவ்வளவாக பரபரப்பு காட்டவில்லை. இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் தனது வலதுகை போன்றவருமான ஆண்டனி பெரும்பாவூரை அழைத்து, “அவசரமே வேண்டாம். கேரளாவில் மட்டும் நிலைமை சரியானால் போதாது.. கிட்டத்தட்ட 60 நாடுகளில் இந்தப்படத்தை ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளோம்.. 5 மொழிகளில் வேறு இந்தப்படத்தை திரையிடுகிறோம். அதனால் உலகெங்கிலும் ஓரளவு இயல்பான சூழல் திரும்பி அனைத்து நாடுகளிலும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் நம் படத்தை ரிலீஸ் செய்தால் போதும்” என திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சாஹோ இயக்குனருக்கு ஜூன்-10ல் நிச்சயதார்த்தம்சாஹோ இயக்குனருக்கு ஜூன்-10ல் ... காமெடி நடிகர் மீது கோபத்தில் இருக்கிறாரா பவன் கல்யாண் ? காமெடி நடிகர் மீது கோபத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in