Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: மத்திய அரசுக்கு ரஜினி பாராட்டு

05 ஜூன், 2020 - 11:25 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth-thanks-to-centre

சென்னையை தலைமையிடமாக கொண்டு செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில், மத்திய அரசின் நிதியில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு இயக்குனர் நியமிக்கப்படாததால் இதன் செயல்பாடுகள் முடங்கிக் கிடந்தன. புதிய இயக்குனர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்த நிலையில் சந்திரசேகரன் என்பவர் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு நன்றி தெரிவித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு ரஜினி எழுதியுள்ள கடிதத்தில் "தமிழ் மொழியின் வளர்ச்சியில் உங்களின் முயற்சிக்கும், நடவடிக்கைக்கும் நன்றி, பாராட்டுகள். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின இயக்குனராக சந்திசேகரனை நியமனம் செய்ததற்கும் நன்றி. என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அதிக விலைக்கு விற்கப்பட்ட 'தலைவி' ஓடிடி உரிமைஅதிக விலைக்கு விற்கப்பட்ட 'தலைவி' ... தமிழ் சினிமாவின் எக்ஸ்பிரஸ் கவிஞர் : தஞ்சை ராமையாதாஸின் 106வது பிறந்த நாள் தமிழ் சினிமாவின் எக்ஸ்பிரஸ் கவிஞர் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

bigu -  ( Posted via: Dinamalar Android App )
05 ஜூன், 2020 - 17:55 Report Abuse
bigu இவருக்கும் செம்மொழிக்கும் என்ன தொடர்பு. திடீர் என்று நன்றி. அதுவும் சந்திரசேகர் என்பவர் இவர் நண்பரோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in