Advertisement

சிறப்புச்செய்திகள்

'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஊரடங்கு கற்றுக் கொடுத்த பாடம் - இந்துஜா

05 ஜூன், 2020 - 08:18 IST
எழுத்தின் அளவு:
What-indhuja-learned-in-lockdown

மேயாத மான் படத்தில் நடித்த இந்துஜா, இப்போது காக்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக, அவர் கவர்ச்சி வேடங்களில் அதிகமாக நடித்து வருவதாக தகவல் பரவியது. அவரோ, 'கவர்ச்சி, குடும்ப பெண் வேடம் போன்றவை எல்லாம், பார்வையில் தான் இருக்கிறது. நடிக்க வந்து விட்டால், நடிப்பு தொடர்பான அனைத்து திறமைகளையும் காட்ட வேண்டும். அதனால் தான், 'போட்டோ ஷூட்' போன்றவற்றில் ஈடுபாடு காட்டுகிறேன். 'சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகமாகவே இருக்கிறது. என்னை பொறுத்தவரை பாதுகாப்பாக இருப்பதாகவே உணர்கிறேன். சினிமாவில் இன்னும் பல விஷயங்களை கற்றுக் கொண்டு தான் இருக்கிறேன்' என்கிறார், கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு, இவருக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளதாம். 'குறிப்பாக, நமக்கான நேரத்தை நாமே ஒதுக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது, மகிழ்ச்சியான, ஆச்சரியமான விஷயம்' என்கிறார் இந்துஜா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
20ம் ஆண்டு நிறைவு விழா20ம் ஆண்டு நிறைவு விழா அதிக விலைக்கு விற்கப்பட்ட 'தலைவி' ஓடிடி உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்ட 'தலைவி' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in