இதுதான் மெகா கூட்டணி : 32 ஆண்டுளுக்கு பின் இணைந்து நடிக்கும் ரஜினி, அமிதாப்? | விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டிய பிரபல நடிகை | கடினமான சோதனை : கஜோல் எடுத்த முடிவு | மீண்டும் இணைந்த டைரி பட கூட்டணி | மாவீரன் படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் நிறுவனம் | ‛வேட்டையாடு விளையாடு' ரீ ரிலீஸ் அப்டேட் | தமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு | ஜனாதிபதியை சந்தித்த சமந்தா | ராமர் வேடத்தில் நடித்த பிரபாஸுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் | வட சென்னை 2 : சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட் |
இந்திய திரையுலகில், தனி முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், தன் திரையுலக பயணத்தில், 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
பன்முக திறமையாளரான இவர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என, சாதனை புரிந்துள்ளார்.மணிரத்னம், சஞ்சய் லீலா பன்சாலி, ராஜ்குமார் ஹிரானி, அனுராக் பாசு, பிரியதர்ஷன், ஷங்கர், கவுதம் மேனன், பிரபுதேவா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட, 32க்கும் மேற்பட்ட இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார். 400க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.ரவிவர்மனுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும், வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.