நானி - சாய்பல்லவி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை | எப்படி இருந்த கீர்த்தி இப்படி | கனடாவிலிருந்து வந்த பாடகி | வருகிறான் ‛சோழா சோழா' | குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி | திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் | ‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது | ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி |
தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்களில் சினிமா, கிரிக்கெட் ரசிகர்கள்தான் மிக அதிகமாக இருப்பார்கள். சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் யாருக்கு ரசிகர்கள் அதிகம் என்று கேட்டால் கவுண்டமணி என்று தாராளமாகச் சொல்வார்கள்.
சினிமாவும், கிரிக்கெட்டும் நமது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமானவை. இந்திய அணி, தமிழ்நாடு அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகியவற்றில் விளையாடியுள்ள கிரிக்கெட் வீரரான பத்ரிநாத், நேற்று நகைச்சுவை நடிகர் கவுண்டமணியை திடீரென சந்தித்துள்ளார். அந்த சந்திப்புப் பற்றி அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது,
“பல் மருத்துவரைச் சந்திக்கச் சென்ற போது அதைவிட சிறப்பான ஒன்று நடைபெற்றது. தமிழ் காமெடி மேதை கவுண்டமணியைச் சந்தித்தேன். 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் அப்பா,” எனக் குறிப்பிட்டுள்ளார்.