Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோயிலில் மிக எளிமையாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்?

03 ஜூன், 2020 - 17:24 IST
எழுத்தின் அளவு:
Nayanthara---Vignesh-sivan-to-marry-simply-in-Temple

நீண்ட காலமாக காதலித்து வரும் நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் குறித்து அவ்வப்போது ஏதாவது ஒரு தகவல் வெளியாவது வழக்கம். அந்த செய்திக்கு அவர்கள் மறுப்பு தெரிவிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போதுள்ள கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, தங்கள் திருமணத்தை மிக எளிமையாக நடத்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் திருமணத்தை நடத்தி முடிக்க அவர்கள் திட்டமிட்டு வருகிறார்களாம். இது உண்மையா அல்லது வதந்தியா என்பது சம்பந்தப்பட்டவர்கள் சொன்னால் தான் உறுதியாக தெரியவரும்.

நயன்தாரா கைவசம் தற்போது மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் இருக்கின்றன. இதில் நெற்றிக்கண் படம் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துக்கு அவர் தான் இயக்குனர் என்பது குறிப்படத்தக்கது.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
நிறப்பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட மாளவிகா மோகனன்நிறப்பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட ... கர்ணம் மல்லேஸ்வரியாக நடிக்கும் டாப்சி கர்ணம் மல்லேஸ்வரியாக நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

mahamrigam - Chicago,யூ.எஸ்.ஏ
06 ஜூன், 2020 - 05:44 Report Abuse
mahamrigam சினிமா பற்றி தினமலர் அதிகம் பகிராமல் இருந்தால் நல்லது. தமிழ் நாட்டில் எல்லாம் சினிமாமயம். யாருக்கும் தங்கள் உரிமைகள் பற்றி தெரிவதில்லை. நம் நாட்டு வரலாறும் தெரியவில்லை. எல்லாம் அரைகுறை. மாணவர்களை மேற்படிப்புக்கு தயார் செய்வதுபோல் பொது மக்களுக்கும் சிறந்த பண்புகளை தினமலர் அறியப்படுத்த முயல வேண்டும். நயன்தாரா திருமணத்தால் மக்களுக்கு என்ன பயன்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
05 ஜூன், 2020 - 18:57 Report Abuse
LAX Real Life ல யே பல குடும்பங்கள்ல இதுவே வாடிக்கையா போச்சு.. ஒவ்வொரு ஊர்லயும், குடும்ப நல நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையே அதற்கு சான்று.. மேலும் குடும்ப வன்முறை தொடர்பாக காவல் நிலையங்களில் பதியப்படும் வழக்குகள் மற்றும், சட்ட நடவடிக்கைக்கே வராத துன்புளுத்தல்களும் கொலைகளும் எண்ணிலடங்காதவை..
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
05 ஜூன், 2020 - 11:03 Report Abuse
skv srinivasankrishnaveni லிவிங்க் தொகைத்தேர் தான் இப்போது பெஷன் தளி எல்லாம் ஜஸ்ட் வேஸ்ட் சினிமாலே எவ்ளோதாளிஎவ்ளோபேறுகட்டினாங்க அதுலே இதுவும்சொன்னாகைருக்கலாமா வேண்டாம்மாN தாரா BE HAPPY LET VIGNESHSHIVAN BE HAPPY THATS ENOGH LONGLIVE
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
04 ஜூன், 2020 - 20:16 Report Abuse
தாமரை செல்வன்-பழநி வாழ்த்துக்கள் நயன்தாரா. நமது தமிழகத்தில் பெண்களில் பலபேர் நடிகைகளின் வாழ்க்கையை அப்படியே பின்தொடர்கிறார்கள். தயவு செய்து இதுவரை நடந்ததை மறப்போம். இனியாவது இவருடன் மட்டுமே குடும்பம் நடத்தி சிறப்புடன் வாழ்ந்து காட்ட வாழ்த்துகிறேன்.
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
04 ஜூன், 2020 - 17:36 Report Abuse
S. Narayanan அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in