Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பலாத்கார மிரட்டல் - ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் மீது நிலா புகார்

03 ஜூன், 2020 - 15:45 IST
எழுத்தின் அளவு:
Actress-Nila-alice-meera-chopra-complaint-against-JR-NTR-fans

தமிழில் 'அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, கில்லாடி' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிலா. தெலுங்கு, ஹிந்தி, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

ரசிகர்களுடனான 'சாட்' ஒன்றை அவர் நடத்தினார். அதில் 'ஜுனியர் என்டிஆரை விட தனக்கு மகேஷ் பாபுவை ரொம்ப பிடிக்கும்,” என்று கூறியிருந்தார். அதற்கு ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் பலரும் நிலாவை மிகவும் ஆபாசமாக திட்டியும், பலாத்காரம், கொலை செய்வோம் என்றெல்லாம் மிரட்டி டுவீட் செய்திருக்கிறார்கள்.

அதையடுத்து ஜுனியர் என்டிஆரை 'டேக்' செய்து இப்படிப்பட்ட ரசிகர்களை வைத்துக் கொண்டு வெற்றிகரமாக இருக்கிறோம் என உங்களால் நினைக்க முடிகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவரையும், அவரது குடும்பத்தினரையும் திட்டி வந்த பல ஆபாசமான டிவீட்டுகளை அவர் ஷேர் செய்து வருகிறார்.

மேலும், இது குறித்து சைபர் கிரைம், ஹைதராபாத் போலீசிலும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கார்த்திக் நரேன் பெயரைச் சொல்லி ஒரு மோசடிகார்த்திக் நரேன் பெயரைச் சொல்லி ஒரு ... 4 ஆண்டுகள் கழித்து 10 கோடி பார்வைகள் கடந்த 'தெறி' பாடல் 4 ஆண்டுகள் கழித்து 10 கோடி பார்வைகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in