Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழுக்கு வரும் தெலுங்கு நடிகை

03 ஜூன், 2020 - 05:07 IST
எழுத்தின் அளவு:
actress-coming-to-tamil

விஜய் மில்டனிடம் உதவியாளராக இருந்த, ஸ்ரீதர் கோவிந்தராஜ் இயக்கும் படம், பேப்பர்பாய்! முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், கொரோனாவுக்கு பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை துவக்க ஆவலோடு உள்ளனர். படம் குறித்து இயக்குனர் கூறியதாவது:தெலுங்கு படம் ஒன்றின் கருவை மட்டும் வைத்து, இப்படத்தை உருவாக்கியுள்ளேன். தினமும், பேப்பர் போடும் பையனுக்கும், கோடீஸ்வர பெண்ணுக்கும் இடையேயான காதலும், அதனால் ஏற்படும் மாற்றங்களுமே கதை.இப்படத்தில் சொல்லப்படும் காதலுக்காகவே, படம் அனைவரையும் கவரும். சுவாதீஷ் ராஜா நாயகனாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகை யாமினி பாஸ்கர் நாயகியாக நடித்துள்ளார். படத்திற்காக அவர், தமிழ் கற்று வருகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'மாஸ்க்' காட்டிய நடிகை'மாஸ்க்' காட்டிய நடிகை விக்ரமின் 60வது படம் விக்ரமின் 60வது படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in