Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மின்சார வாரியம் மீது பிரசன்னா குற்றச்சாட்டு

02 ஜூன், 2020 - 14:01 IST
எழுத்தின் அளவு:
Prasanna-slams-TNEB

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்தாவது ஊரடங்கில்தான் சில தளர்வுகளை அறிவித்து இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பமாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம், வீடு வீடாகச் சென்று மின் பயன்பாட்டை அளவீடு செய்யவில்லை. மாறாக அதற்கு முந்தைய கட்டணத்தையே கட்டச் சொன்னார்கள்.

தற்போது வீடு வீடாகச் சென்று மின் பயன்பாட்டு அளவீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும், அதில் குளறுபடிகள் இருப்பதாக மக்களிடமிருந்து புகார் எழுந்துள்ளது. முந்தைய கட்டணத்தைக் கட்டியவர்களுக்குக் கூட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கிறார்கள் என்று மின்சார வாரியம் மீது குறை தெரிவிக்கிறார்கள்.

அது பற்றி நடிகர் பிரசன்னா ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், “இந்த கொவிட் லாக்டவுன் காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டணக் கொள்ளை அடிப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்,” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அதுல்யா ரவிக்கு இன்று அதிகமான மகிழ்ச்சி நாளாம்அதுல்யா ரவிக்கு இன்று அதிகமான ... வீடு தேடி வரும் இசை ராஜா - ஓடிடி தளத்தில் இளையராஜா வீடு தேடி வரும் இசை ராஜா - ஓடிடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

வருங்கால முதல்வர் துன்பநிதி  - கோபாலநாயக்கன்பட்டி ,இந்தியா
03 ஜூன், 2020 - 10:15 Report Abuse
வருங்கால முதல்வர் துன்பநிதி  சினிமாக்காரர்கள் அடிக்கும் கொள்ளையை விட மிகவும் கம்மி தான்...
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
03 ஜூன், 2020 - 08:01 Report Abuse
Bhaskaran நேற்று எங்கள் பகுதியில் இருந்த மின்வாரிய. இணைப்பு பெட்டிதீப்பிடித்து பலவீடுகளில் பிரிட்ஜ் பழுதடைந்து போய்விட்டது என் ஸ்டாபிளிஸ்ர் வெடித்துவிட்டது மின்வாரியம் பராமரிக்கும் லட்சணம் இது
Rate this:
Paramasivam Ravindran - Coimbatore,இந்தியா
02 ஜூன், 2020 - 18:31 Report Abuse
Paramasivam Ravindran நான் இந்த மாதம் Rs.5344 கட்டி உள்ளேன். ஆறு மாதமாக எனது வீட்டில் மீட்டர் ரீடிங் எடுக்கவில்லை. இரண்டு முறை rs155 Dec/Jan & Feb/Mar மாதம் ரீடிங் எடுக்காமலே வாங்கினார்கள். மற்றும் Apr/May மாதம் ரீடிங் எடுத்து ஒட்டு மொத்தமாக பில் கட்டவைத்து விட்டார்கள். TNEB பணம் கட்டும்போது " நாங்கள் என்ன செய்ய முடியும்". எடுத்த ரீடிங் படி பணம் கட்ட வேன்டும். வரும் அனைவரும் இப்படித்தான் பணம் கட்டுகிறார்கள் என்று சொல்லி விட்டார்கள். நானும் பணம் கட்டி விட்டு வந்துவிட்டேன். Nothing can be done, This problem was expected. Thanks to you for asked the feeling of the public. Jai Hind.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in