கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
சின்னத்திரை படப்பிடிப்புக்கு, 60 பேர் வரை, அனுமதியளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா, படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்கும், அரசின் பணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது:முடங்கியுள்ள சினிமாவால், தியேட்டர்கள், வினியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என, பலரும் அடுத்த நிலை என்ன என்பது தெரியாமல் திணறி வருகின்றனர்.டிவியை போலவே, சினிமாவுக்கும் படப்பிடிப்பு நடத்த அரசு வழி செய்ய வேண்டும். உரிய பாதுகாப்பு மற்றும் வரையறைகளுடன் இயங்குவோம் என, உறுதியளிக்கிறோம்.இவ்வாறு அவர், வேண்டுகோள் விடுத்துள்ளார்.