Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் வாழ்வின் மிகப்பெரிய சோகம்: ராதிகா

31 மே, 2020 - 17:03 IST
எழுத்தின் அளவு:
Radhikaa-still-feels-about-not-acted-in-K-Balachander-film

திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை ராதிகா. சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பிஸியான நடிகையாக தொடர்ந்து வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

80களின் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் பணியாற்றியவர் நடிகை ராதிகா. ஆனால் அவர் இயக்குனர் கே.பாலச்சந்தர் படங்களில் நடித்ததில்லை. அது ஏன் என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது.

இந்நிலையில் அதுபற்றி ரசிகர் ஒருவர் ராதிகாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், "கே.பாலச்சந்தர் படத்தில் நடிப்பது பற்றி ஒரு சில முறை நாங்கள் ஆலோசித்திருக்கிறோம். ஆனால் அவர் எனக்காக அற்புதமான ஒரு கதையை எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை என்பதுதான் சோகம். இதுவரை எனக்கு அது மிகப்பெரிய வருத்தம் தான்", என பதிலளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்குமா ?சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி ... சூரரைப் போற்று ரிலீஸ்: சூர்யா திட்டவட்டம் சூரரைப் போற்று ரிலீஸ்: சூர்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Sathya Dhara - chennai,இந்தியா
02 ஜூன், 2020 - 14:08 Report Abuse
Sathya Dhara ...இல்லையே என்பதால் சோகமா
Rate this:
Ray - Chennai,இந்தியா
01 ஜூன், 2020 - 23:05 Report Abuse
Ray சிவாஜியையே வேஸ்ட்டடித்தவர் இயக்குனர் இமயம் KB ஒன்ஸ்மோர் அழைத்தபோது மறுத்து விட்டார் சிவாஜி
Rate this:
s vinayak - chennai,இந்தியா
01 ஜூன், 2020 - 19:13 Report Abuse
s vinayak அறிமுகமான புதிதில் முயற்சி செய்திருந்தால் அவர் நல்ல்ல்லா இயக்கயிருப்பார்.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
01 ஜூன், 2020 - 18:36 Report Abuse
Endrum Indian இந்த சினிமா விளம்பரம் ஒழிந்தால் தான் டாஸ்மாக் நாடு கொஞ்சமாவது திருந்தும்.
Rate this:
konanki - Chennai,இந்தியா
01 ஜூன், 2020 - 16:27 Report Abuse
konanki எங்கள் வாழ்வின் மிக பெரிய அதிர்ஷ்டம்.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in