Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராணாவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம் ?

31 மே, 2020 - 14:20 IST
எழுத்தின் அளவு:
Rana-wedding-on-August

'பாகுபலி' நடிகர் ராணா டகுபட்டி சில வாரங்களுக்கு முன்பு அவருடைய காதலி மிஹீகா பஜாஜை அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களிலேயே இரு குடும்பத்தாரும் சந்தித்து திருமண ஏற்பாடுகளைப் பற்றிப் பேசும் 'ரோகா' நிகழ்வு நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சந்திப்பில் இந்த ஆண்டுக்குள் திருமணத்தை நடத்தி முடிக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனராம்.தற்போது ஆகஸ்ட் 8ம் தேதியன்று திருமணத் தேதியை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இருவரது ராசிப்படி அன்றைய தினம்தான் பொருத்தமாக இருக்கிறதாம்.

கொரானோ ஊரடங்கு நீடிக்கப்பட்டாலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டும் குறைந்த அளவில் அழைத்து அன்றைய தினம் திருமணத்தை நிகழ்த்திவிட திட்டமிட்டுள்ளார்களாம். அதுவரையிலும் ராணா எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'பூமி' நாயகி நிதி அகர்வாலின் கொரானோ உதவி'பூமி' நாயகி நிதி அகர்வாலின் ... சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்குமா ? சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in