Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பூமி' நாயகி நிதி அகர்வாலின் கொரானோ உதவி

31 மே, 2020 - 14:05 IST
எழுத்தின் அளவு:
Nidhhi-agerwal-provide-food-to-Migrants

கொரானோ ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் பலவிதமான உதவிகளைச் செய்து வருகிறார்கள். புலம் பெயர தொழிலாளர்கள் அவரவர் ஊர்களுக்குச் செல்ல வசதி செய்து தருவது, அவரவர் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு உணவளிப்பது, அத்தியாவசியப் பொருட்களைத் தருவது என இன்னபிற உதவிகளையும் செய்கிறார்கள்.

தமிழில் ஜெயம் ரவி நடிக்கும் 'பூமி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் நிதி அகர்வால் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக உணவு பேக் செய்வதை டுவிட்டரில் புகைப்படத்துடன் நேற்று வெளியிட்டுள்ளார்.

அலுமினிய பேக்கில் பிரட்டுகளை அவரே பேக் செய்து, 'புலம்பெயர் சாப்பாடு' எனக் குறிப்பிட்டுள்ளார். நிதி அகர்வாலின் இந்த சிறு உதவிக்கும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

முன்னணி நட்சத்திரங்கள் ஒரு சிலர் எந்த உதவியையும் இன்னும் அறிவிக்காத நிலையில் வளரும் நடிகைகள், அறிமுக நடிகைகள், வில்லன் நடிகர்கள் ஆகியோர் தான் அதிகமாக உதவி செய்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'காட்மேன்' வெப்சீரிஸ் நிறுத்தப்படுகிறது'காட்மேன்' வெப்சீரிஸ் ... ராணாவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம் ? ராணாவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம் ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in