Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விருதுகளை குவிக்கும் சார்லி நடித்த குறும்படம்

31 மே, 2020 - 13:44 IST
எழுத்தின் அளவு:
Actor-charlies-shortfilm-got-many-awards

நகைச்சுவை மற்றும் குணசித்ர நடிகர் சார்லி. 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் திரைப்படங்களில் உள்ள காமெடி காட்சிகள் குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

சார்லி தற்போது சண்முகம் சலூன் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் சலூன் கடைக்காரராக நடித்திருக்கிறார். அவருடன் கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனும் நடித்துள்ளார். அவர் சலூனுக்கு வரும் வாடிக்கையாளராக நடித்திருக்கிறார். இருவரும் நாட்டு நடப்புகளை பேசிக் கொண்டிருப்பதுதான் கதை களம்.

இதனை கருப்பையா சி.ராம் இயக்கி உள்ளார், கிருஷ்ணா சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமு தங்கராஜ் சலூன் கடை ஷெட் போட்டுள்ளார், இந்தப் படம் பல விருதுகளை வென்று வருகிறது. தற்போது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை: ஜெனிலியாஆரோக்கியத்துக்கு முன்னுரிமை: ... முருகன் பற்றிய பக்தி படம்: ஒரு லட்சம் பக்தர்கள் தயாரிப்பாளர்கள் முருகன் பற்றிய பக்தி படம்: ஒரு லட்சம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01 ஜூன், 2020 - 07:23 Report Abuse
skv srinivasankrishnaveni சார்லி மெய்யாலுமே பெஸ்ட் ஆக்டர் ஆனால் சிலருக்கே அதிருஷ்டம் பிச்சுக்கும் பலர் விலாசம் தெரியாமல் இருக்காங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in