முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தை பார்த்துவிட்டு திரைப்பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சசிகுமார் பொன்மகள் வந்தாள் படத்தை பாராட்டி டிவீட் செய்துள்ளார். அதில், "பொன்மகளை பாருங்கள். உங்கள் பொன்மகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்", என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரா.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஜோதிகாவுடன் சசிகுமார் நடித்து வருகிறார். சமுத்திரகனி, சூரி, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.