Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மன்னிப்பு கேட்ட 'பொன்மகள் வந்தாள்' இயக்குனர்

30 மே, 2020 - 12:08 IST
எழுத்தின் அளவு:
Ponmagal-Vandhal-direcor-says-appology

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ஜே.ஜே.பிரட்ரிக் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் நேர்மையான வழக்கறிஞரான ஜோதிகாவை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தும். அப்படி நடத்தும் அமைப்புகளில் ஒன்றாக இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் ஒன்றாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கு அந்த அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து படத்தின் இயக்குனர் பிரட்ரிக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மாதர் சங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தங்கள் அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு தங்கள் இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளிக்கிறோம். இந்த திரைப்படத்துக்கான கள ஆய்வில் தங்களின் போராட்டங்களிலிருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம். இவ்வாறு இயக்குநர் பிரட்ரிக் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பணியாற்ற அரசு அனுமதிசின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் ... காட்மேன் தொடரை தடை செய்ய விஸ்வ இந்து பரிஷத் கோரிக்கை காட்மேன் தொடரை தடை செய்ய விஸ்வ இந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Rocky - Doha,கத்தார்
01 ஜூன், 2020 - 01:23 Report Abuse
Rocky ஹிந்துக்கள் இவர்கள் படத்தை பார்த்து பொருளாதாரரீதியாக அவர்களை வளரவிட்டால் உங்களுக்கு நீங்களே தீ வைத்துக் கொள்வதற்கு சமம். நான் ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் இவர்களை புறக்கணிப்பேன்.
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
31 மே, 2020 - 13:50 Report Abuse
siriyaar The movie has five targets 1. Counter the throwpathy movie. 2. Feed DMK aides actors. 3. Improve lawyers image.which targeted in throwpathy. 4. Keep pollachi fire on, that is target of kongu mandalam. 5. Spoil Hinduism and spread christianity. At the cost of Hindus watching movies.
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
31 மே, 2020 - 07:47 Report Abuse
jayanantham இந்த படத்தை நிராகரிக்க வேண்டும்.
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
30 மே, 2020 - 22:55 Report Abuse
தாமரை செல்வன்-பழநி ஹிந்துக்களின் மனம் புண்படும் படி இந்த படத்தின் கதாநாயகி பேசினால் அதை ஆதரிப்பார்களாம் . மகளிர் அமைப்பு என்ற பெயரில் பெண்களை தவறாக வழிநடத்தும் ஒரு அமைப்பைப் பற்றி ஒரு வரி வந்ததற்கு இந்தப் பட டைரக்டர் உடனே வருந்துகிறாராம்....எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள்?
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
30 மே, 2020 - 22:30 Report Abuse
Vaduvooraan புத்திசாலி சினிமாக்காரர் ஜனநாயக மாதர் அமைப்பு இடதுசாரி இயக்கங்கள் சார்ந்தது. மன்னிப்பு கேட்காவிட்டால் சமாளிக்க முடியாது. வாய்ப்பளித்து தயாரித்த நடிகர் குடும்பத்திற்கு பதில் சொல்லமுடியாமல் போய் ஒரே படத்துடன் ஓரங்கட்டப்படும் ஆபத்தும் உண்டு. அதெல்லாம் கிடக்கட்டும். கோர்ட் ரூம் டிராமா என்று பார்த்தால் கடைசியில் சர்க்கஸ் மாதிரி அழுத்தமான நடிப்பே இல்லாமல் காரண காரியங்களை சரிவர பதிவு செய்யாமல் சவ சவ என்று ஒரு படத்தை தந்துவிட்டு இந்த சினிமாக்காரருக்கு எப்படி இத்தனை நம்பிக்கையுடன் பேசுகிறார்
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in