Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிகினி அதிர்ச்சியே முடியவில்லை, அதற்குள் கர்ச்சீப் !!

30 மே, 2020 - 11:21 IST
எழுத்தின் அளவு:
Actress-Shaun-Romy-post-glam-photos

சமூக வலைத்தளங்கள் பலருக்கு பொழுது போக்கும் விஷயம், பலருக்கு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஒரு தளம், பலருக்கு தங்கள் அழகை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம்.

சினிமா பிரபலங்கள், அதிலும் சில நடிகைகள் விதவிதமான போட்டோ ஷுட்களை நடத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதிலும் எல்லை மீறி சிலர் செய்வது பரபரப்புக்கா அல்லது விளம்பரத்திற்கா என்று யோசிக்க வைக்கும். சில நடிகைகள் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு செய்கிறார்கள். சிலர் விதவிதமான ஆடைகளை அணிந்து பரபரப்பு செய்கிறார்கள்.

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த கம்மாட்டிபாடம் படத்தில் நடித்த ஷான் ரோமி என்ற நடிகை சில வாரங்களுக்கு முன்பு பிகினி ஆடை அணிந்து பலவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாக தற்போது கீழாடையாக குட்டையான கருப்பு ஷார்ட்ஸ், மேலாடையாக கொஞ்சம் நீளமான கர்ச்சீப் அணிந்து ஒரு போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அடுத்து என்ன செய்யப் போகிறாரோ ?.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மாஅடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ... தொடரும் சமந்தா, பூஜா ஹெக்டே மோதல் தொடரும் சமந்தா, பூஜா ஹெக்டே மோதல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
31 மே, 2020 - 18:13 Report Abuse
M Selvaraaj Prabu லொகேஷன் சரியாக தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறது.
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
31 மே, 2020 - 13:19 Report Abuse
s.rajagopalan வராது ...பிறகு ஆட்டம் க்ளோஸ் காசுக்காகத்தானே இந்த அவலம் ?
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
31 மே, 2020 - 08:26 Report Abuse
jayanantham ஒண்னுமே போடாமல் போட்டோ போட்டாலும் பிரச்சினை எதுவுமில்லை.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
30 மே, 2020 - 19:46 Report Abuse
Endrum Indian தோல் காமி பணம் பண்ணு தொழிலாளிகள் இவர்கள்
Rate this:
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
30 மே, 2020 - 19:32 Report Abuse
தாண்டவக்கோன் ...........
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in