Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீரா மிதுனுக்கு திருமணம்!

30 மே, 2020 - 05:41 IST
எழுத்தின் அளவு:
marriage-for-mira-mithun

'பிக்பாஸ்' மூலம் பிரபல மான மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன், கடந்த சில நாட்களுக்கு முன், கேரளாவை சேர்ந்த அஜித்ரவி என்ற நபர் தன்னை, 'டார்ச்சர்' செய்வதாகவும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், பிரதமரை குறிப்பிட்டு, ஒரு, 'டுவிட்டர்' பதிவை போட்டிருந்தார்.அதில், 'நான் தமிழக முதல்வராக இருந்தால், தமிழகத்தில் தமிழர்களை தவிர, மற்றவர்களை விரட்டுவேன்' என்றும் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்நிலையில், மணப்பெண் கோலத்தில் உள்ள வீடியோ மற்றும் படங்களை டுவிட்டரில் பகிர்ந்த மீராமிதுன், இது உண்மையே. இதையும் காப்பி அடிக்காதீர்கள் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து, மீராமிதுனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ரித்விகா உற்சாகம்ரித்விகா உற்சாகம் அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ராம்கோபால் வர்மா அடுத்து என்ன ஏலியன் தாக்குதலா - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Endrum Indian - Kolkata,இந்தியா
30 மே, 2020 - 20:23 Report Abuse
Endrum Indian பிக் பாஸ் ஆங்கிலத்தில் அதை கொஞ்சம் திருத்தி எழுதுங்கள் அது தான் இந்த பிக்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
30 மே, 2020 - 11:24 Report Abuse
skv srinivasankrishnaveni என்னாச்சு மீராமீதுணுக்கு திருமணம் என்றால் ஆச்சரியமான செய்தியா பொண்ணுதானேடா திவ்யமானிந்துபாத்துபிள்ளைபெறட்டுமே
Rate this:
Nellaiappan - Bangalore,இந்தியா
30 மே, 2020 - 20:37Report Abuse
Nellaiappanஅது முதல் தடவை செய்தால் செய்தி இல்லை. பல தடவை செய்தால் ஆச்சரியமான செய்திதான்....
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
31 மே, 2020 - 05:50Report Abuse
 Muruga Velநிறைய வகை பழங்கள் ..ஒவ்வொன்றுக்கும் தனி தனி சுவை .....
Rate this:
நிலா - மதுரை,இந்தியா
30 மே, 2020 - 09:07 Report Abuse
நிலா இவளுக்கு இது எத்தனையாவது திருமணம் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in