பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
'என்னிடம் எதை வேண்டு மானாலும் கேளுங்கள். வாழ்க்கை, அன்பு, தோல்வி, பிரச்னை, சுயசார்பு, மனச்சோர்வு என எதுவாக இருந்தாலும், அதற்கான பதிலை, வீடியோவாக பதிவிடுவேன். ஆனால், கேள்விகள் என்னைப்பற்றியது அல்ல; உங்களைப்பற்றியது,' என, நடிகை நந்திதா ஸ்வேதா கூறியுள்ளார்.இதையடுத்து, ரசிகர்கள் சிலர், நடிகையை மனநல ஆலோசகராக ஏற்று, கேள்விக்கணைகளை சமூக வலைதளத்தில் தொடுத்து வருகின்றனர்.