ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நடிகராக மிகப்பெரிய வெற்றியை தந்த படம் சசி இயக்கிய பிச்சைக்காரன். தற்போது அரை டஜன் படங்களில் நடிக்கும் இவர், கொரோனா ஊரடங்கில் 'பிச்சைக்காரன் 2'க்கான கதையை இவரே எழுதி இருக்கிறார். சசி வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் இவர் இந்த பணியை கையில் எடுத்துள்ளார். மேலும் புதிய எடிட்டிங் தொழில்நுட்பம் முறையையும் இந்த காலத்தில் கற்று வரும் இவர் விரைவில் 'பிச்சைக்காரன் 2' படத்தை இயக்க வாய்ப்பு உள்ளது.