யமுனா சின்னத்துரையின் 'டிரெயின் சீரிஸ்' போட்டோஸ் | செஞ்சு வச்ச சிலை : லீசா எக்லேர்ஸ் பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள் | 2022 அரையாண்டு கூகுள் தேடல் : 22வது இடத்தில் விஜய் | மீண்டும் ஒரு 'சூர்ய வம்சம்' : சரத்குமார் நம்பிக்கை | 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியான இளையராஜா படங்கள் | சந்திரமுகி 2 படத்தில் திரிஷா? | ரத்தம் படத்திற்காக உருவாகும் சிறப்பு பாடல் காட்சி | அட்லியின் 'ஜவான்' படத்தை பற்றி மனம் திறந்த ஷாருக்கான் | கீர்த்தி சுரேஷை ஏமாற்றிய மலையாள படம் | ருத்ரன் படத்திற்காக 10 கிலோ எடை கூடிய லாரன்ஸ் |
தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, நேற்று கோவில்பட்டிக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தியேட்டர் திறப்பு குறித்து கேட்டதற்கு, "கொரனோ வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு தான் தியேட்டர் திறப்பதை பற்றியே யோசிக்க முடியும்.
திரையரங்கு உரிமையாளர்கள், நடிகர் சங்க பிரதிநிதிகள், தயாரிப்பாளர் சங்க பிரதிநிதிகள் ஒருகிணைந்து ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தால் இதுகுறித்து பேசலாம். தியேட்டர்கள் மட்டுமின்றி திருமண மண்டபங்கள், மால்கள், வழிபாட்டு தலங்கள் அனைத்திற்கும் இதே விதிமுறைதான்" என்றார்.
நடிகர்களின் சம்பள குறைப்பு பற்றி கேள்வி எழுப்பியபோது "நடிகர்களின் சம்பள பிரச்சினையில் அரசு தலையிடாது". என்றார்.