நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
நடிகை கிரண், 'டிக்டாக்' செயலிக்கு ஆதரவு தெரிவித்து, வீடியோ வெளியிட்டார். அவரை போலவே, கோமாளி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே டிக்டாக் செயலிக்கு வித்தியாசமாக ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ''ஒரு தளத்தை தடை செய்வதால், அத்தளத்தில் உள்ள மக்களின் மனநிலையை மாற்றிவிட முடியாது. அத்தளம் இல்லையென்றால், வேறு ஒன்றில் பயணிப்பர். டிக்டாக்கிற்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்கு கவலையில்லை,'' எனக் கூறியுள்ளார்.