ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? | 75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்' | லால் சிங் சத்தா: விஜய் சேதுபதி ஜஸ்ட் எஸ்கேப் |
இந்த கொரோனா காலத்தில், இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகையரின் பட்டியலில், ப்ரியங்கா சோப்ரா, முதலிடத்தை பிடித்துள்ளார்.ஒவ்வொரு காலாண்டிற்கும் இப்பட்டியல் வெளியாகும். இதில், கடந்த முறை முதலிடத்தில் இருந்த சன்னி லியோன், பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். கத்ரினா கைப், தீபிகா படுகோனே மற்றும் ஆலியா பட் ஆகியோர், அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். பிரியங்காவை, 39 லட்சத்திற்கும் மேலானோர், இணையத்தில் தேடியுள்ளனர். சன்னி லியோனை, 31 லட்சம் பேர் தேடியுள்ளனர்.