Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கூடி வாழும் ஒரு நாடாவோம் - கமல் ரம்ஜான் வாழ்த்து

25 மே, 2020 - 16:39 IST
எழுத்தின் அளவு:
Kamals-Ramzan-wish

ரம்ஜான் திருநாளை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சக மனிதன் மீதான அன்பும், அடுத்தவருக்கு செய்யும் உதவியும் தான் இன்றைய நம் உலகின் இயங்கு சக்தி. இந்த ஈகைத் திருநாளில், உதவும் உள்ளங்களின் அன்பு அனைவருக்கும் கிடைத்து, மகிழ்வுடன் கூடி வாழும் ஒரு நாடாவோம். இந்தியர் என இணைவோம். அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

Advertisement
கருத்துகள் (33) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்களை ஏமாற்றிய கார்த்திரசிகர்களை ஏமாற்றிய கார்த்தி வித்தியாசமான லுக்கில் மஞ்சுவாரியர் வித்தியாசமான லுக்கில் மஞ்சுவாரியர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (33)

mei - கடற்கரை நகரம்,மயோட்
26 மே, 2020 - 10:09 Report Abuse
mei கமாலுதீன் என்னதான் பக்கிங்கள வால் புடிச்சாலும் அவங்க யாரும் இவன நம்ப போறதில்ல,
Rate this:
K.Muthuraj - Sivakasi,இந்தியா
26 மே, 2020 - 08:45 Report Abuse
K.Muthuraj கமல் வாய்ஸ் - நீங்கள் எல்லோரும் அப்படி இருக்கணும். நான் மட்டும் வேற நாட்டுக்கு போய்டுவேன்.
Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
26 மே, 2020 - 08:21 Report Abuse
VENKATASUBRAMANIAN Now a days he is become comedy piece
Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
26 மே, 2020 - 07:56 Report Abuse
vbs manian கூடி வாழ இந்த மனிதர் செய்ய வேண்டியது ஒன்றுதான். தனக்கு புரியாத புரிந்து கொள்ள முடியாத சமூக சின்னங்களை கலாச்சாரத்தை அவர்களது இலக்கிய படைப்புகளை பண்பால் தியாகத்தால் உயர்ந்த மகா புருஷர்களை சிறுமை படுத்தாமல் இருக்க முயல வேண்டும். வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளததனையது உயர்வு.
Rate this:
Ram - ottawa,கனடா
26 மே, 2020 - 07:50 Report Abuse
Ram To live together, everyone should be treated equal. Excessive benefits given to minorities and reservation should be removed to live together otherwise we are not treated equal. This is where our constitution fails.
Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in