Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அய்யப்பனும் ஜோஷியும் ரீமேக்கில் சசிகுமார் - ஆர்யா

25 மே, 2020 - 09:55 IST
எழுத்தின் அளவு:
Sasikumar---Arya-to-act-in-ayyappanum-koshiyum-tamil-remake

மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம், 'அய்யப்பனும் ஜோஷியும்'. பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடித்த இந்த படம் இப்போது தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

படத்தின் கதை இது தான் கோஷி குரியன் (பிருத்விராஜ் ), ஒரு செல்வாக்கு மிக்க முன்னாள் ராணுவ வீரர். அய்யப்பன் நாயர் (பிஜு மேனன் ) சாதாரண போலீஸ் சப் இன்ஸ்பெக்டர். இவர்கள் இடையேயான மோதல், ஈகோ, இருவரது வாழ்க்கையையும் என்னவாக்குகிறது என்பதுதான் படம்.

தமிழ் ரீமேக்கில் பிஜு மேனன் கேரக்டரில் சசிகுமார் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. பிருத்விராஜ் கேரக்டரில் நடிக்க ஆர்யாவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. கொரோனா காலத்திற்கு பின்பு படப்பிடிப்பு தொடங்கும் என்ற தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
'கனவை நம்புங்கள்!''கனவை நம்புங்கள்!' சினிமாவை மீட்க சதவிகித அடிப்படையில் சம்பளம்: தயாரிப்பாளர் இந்தர் குமார் ஆதரவு சினிமாவை மீட்க சதவிகித அடிப்படையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

26 மே, 2020 - 00:40 Report Abuse
Prem Stalin நடிகர் தரமான வில்லன் நடிகராக இருந்த மட்டும்தான் இந்த படம் சரியாக நடிப்பை வெளியே கொண்டுவர முடியும்....... சத்யராஜ் விஜய்சேதுபதி படம் நல்லா இருக்கும்.......? சத்யராஜ் கார்த்திக் மிகச் சரியா பொருந்தும்
Rate this:
prem -  ( Posted via: Dinamalar Android App )
26 மே, 2020 - 00:37 Report Abuse
prem வயதான கேரக்டருக்கு சரத்குமார் கம்பீரமா சரியா இருப்பார்.... ஆர்யா ஒரு சாக்லேட் பாய்..... ஒரு கடுமையான முரட்டுத்தனமான பிரித்திவிராஜ் எப்படி தெரியல.....? பெங்களூர் டேஸ் போல இந்த படத்தை வீன் ஆக்கிடாதீங்க.... இதிலுள்ள ராயல்டி இரண்டு பேருக்குமான அந்த ஈகோ தான்..... இந்த ரெண்டு செலக்ஷன் ரொம்ப கஷ்டம். ஏன் சரத்குமார் and விஜய்சேதுபதி ட்ரை பண்ணக்கூடாது....?
Rate this:
Karkuvelrajan - chennai,இந்தியா
25 மே, 2020 - 16:26 Report Abuse
Karkuvelrajan அது ஐயப்பனும் கோஷியும் ... இதுல சசிகுமார் எப்படி செட் ஆவார் ?
Rate this:
Kd -  ( Posted via: Dinamalar Android App )
25 மே, 2020 - 14:59 Report Abuse
Kd Sorry.. இந்த genre மலையாளம் ku othu varum தமிழ் ல chance ae illai.. தமிழ் ku suit aa maathrom nu solli ஒரு குட்டை ய குழப்பி மீன் பிடிக்க ஆசை பட்டு thala பிரட்டை ய தான் pidika போறாங்க..
Rate this:
V. Nagasubramanian - Secunderabad,இந்தியா
25 மே, 2020 - 13:33 Report Abuse
V. Nagasubramanian it is Iyappanum koshiyum
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in