பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
'துள்ளுவதோ இளமை படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் நடிகை ஷெரீன். இவர், சமீபத்தில், 'பிக்பாஸ்' மூலம் பிரபலமானார். கொரோனா முடிவுக்கு வந்ததும், வெள்ளித்திரையில் மீண்டும் வலம் வர ஆவலோடு காத்திருக்கிறார். இந்நிலையில், தனக்கு வரப்போகும் கணவன் குறித்து அவர் கூறுகையில், ''இப்போதைக்கு என் வாழ்க்கையில், கணவராக வரப்போகும் நபர் யாரும் இல்லை. என் வீட்டுக்கு வரப்போகும் இளவரசருக்காக காத்திருக்கிறேன்,'' எனக் கூறியுள்ளார்.