நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
'சின்னத்திரையை தொடர்ந்து, சினிமா படப்பிடிப்பும் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. படப்பிடிப்பில் பணியாற்றும், 'பெப்சி' தொழிலாளர்களுக்காக, தமிழக, பா.ஜ., சார்பில், 25 ஆயிரம் முக கவசங்கள் வழங்கப்பட்டன. பா.ஜ., தலைவர் முருகனிடமிருந்து முக கவசங்களை, பெப்சி தலைவர் செல்வமணி பெற்றுக் கொண்டார்.